Posts

Showing posts from June, 2018

கேரட் இட்லி

Image
கேரட் இட்லி தேவையானப் பொருட்கள் இட்லி மாவு - 2 கப் கேரட் - 1 கப் முந்திரி - 10 நெய் – சிறிதளவு செய்முறை சிறிய பேனில் நெய்விட்டு சூடு செய்து முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும். கேரட்டை சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி முந்திரியை வைத்து சிறிதளவு கேரட் துருவலை தூவி மேலே இட்லி மாவை ஊற்றவும். ஒவ்வொரு தட்டிலும் இதே முறையில் செய்யவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சூடானவுடன் இட்லி தட்டை வைத்து மூடி 7 - 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். சுவையான கேரட் இட்லி தயார், சட்னி (அ) சாம்பாருடன் பரிமாறவும். ---புஷ்பா பிரகாஷ்

சிகப்பு பரங்கிகாய் (அ) சிகப்பு பூசணிக்காய் சட்னி

Image
தேவையானப் பொருட்கள் வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்டு - 3 பற்கள் இஞ்சி - சிறிதளவு பரங்கிக்காய் - 1 கப் (சதுரமாக அரிந்தது) சிகப்பு மிளகாய் - 2 (அ) காரத்திற்கு ஏற்ப சீரகம் - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க கடுகு – 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், சிகப்பு மிளகாய்   உளுத்தம் பருப்பை போட்டு சிறிது வறுக்கவும். பின் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பரங்கிகாய் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சுவையான பரங்கிக்காய் (அ) சிகப்பு பூசணிக்காய் சட்னி தயார். இட்லி, தோசை, சூடான சாதத்துடன் பரங்கிக்காய் சட்னியை பரிமாற சுவையாக இருக்கும். - --புஷ்பா பிரகாஷ்

வாழைக்காய் சிப்ஸ்

Image
தேவையானப் பொருட்கள் வாழைக்காய் - 1 மிளகாய்த்தூள் - காரத்திற்கு ஏற்ப உப்பு - சிறிதளவு எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு செய்முறை வாழைக்காயை மேல் தோல் சீவி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் வைத்து சூடு செய்யவும். காய்கறி செதுக்கும் சீவலில் வாழைக்காயை சீவி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடாக இருக்கும் போது சிப்ஸின் மேல் சிறிது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடாக வாழைக்காய் சிப்ஸை சுவைத்து மகிழவும். ---புஷ்பா பிரகாஷ்

The Ancient Warli Art

Image
Warli Art This is how the indigenous tribes of Maharastra-Gujarat “the Warlis” paint. Their walls are painted with mainly three shapes – circle, triangle and square. These rudimentary paintings tell stories easily. The image here depicts: a walking family, sun, a lady grinding rice, ladies with water containers near a well and  a group dance. –Pushpa Prakash

Drawing

Image
Ganpathi bapa moriya..

Drawing

Image
My  chilhood drawing –Pushpa Prakash

Mehendi Design

Image
—Pushpa prakash

Mehendi Design

Image
—Pushpa prakash

Mehendi design

Image
— Pushpa prakash

Mehendi design

Image
–Pushpa prakash

தேங்காய் லட்டு

Image
தேவையானப் பொருட்கள் தேங்காய் – 2 கப் {துருவியது} வெல்லம் – 2 கப் {துருவியது} நெய் – தேவையான அளவு ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை தண்ணீர் – சிறிதளவு         செய்முறை அடி கனமான வாணலில் சிறிது நெய் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து சிறிது வதக்கவும். வறுத்த தேங்காயை தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சுடு செய்து அதில் துருவிய வெல்லத்தை சேர்த்து அது கரைந்த பின் அதை வடிகட்டி தனியாக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடி கனமான வாணலில் சிறிது நெய் விட்டு வடிகட்டிய வெல்லத்தை சேர்க்கவும். பாகு பதம் வரும் வரை வெல்லத்தை நன்கு கொதிக்க விடவும். பாகு பதம் பார்க்க, பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் சிறிது வெல்லத்தை விட்டு கையில் எடுத்து உருட்டினால் உருண்டைப் போல் வந்தால் அது சரியான பதம். அந்த பதத்தில் வறுத்த தேங்காயை சிறிது சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். பாகு பதம் வரும் வரை வெல்லத்தை நன்கு கொதிக்க விடவும். ஒரு தட்டில் நெய் தடவி தனியாக வைக்கவும். வாணலில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். சிறிது ஏலக...

Badam Halwa / பாதாம் அல்வா

Image
Ingredients Badam- 1/2 cup Sugar- 1/2 cup Ghee- 1/4 cup Food color- Few drops(Kesar or yellow color) Method Soak badam for 3-4 hours or even over night. Remove the skin from the badam and grind it in mixie to smooth paste by adding water or milk. Then heat a pan or kadai. Add sugar. Then add water till the sugar gets immersed. Keep it in medium flame. After sugar dissolves completely add the badam paste and food color to it. Stir it and mix well without forming any lumps. Pour the ghee at regular intervals and stir it continuously. At a stage the halwa will starts leaving the sides from the  kadai.this is the right consistency. Pour it in a greased plate or cup and cool it down. Note Do the whole process in medium flame for good consistency. You can grind the badam into smooth paste or bit coarse. Adding milk while grinding will reduce the shelf life. Stir continuously or else it will stick to kadai and get burnt. -SaranyaAjith பாதாம் அல்...

AVAL PAYASAM / POHA KHEER/அவல் பாயசம்

Image
Ingredients: Aval /Poha – 1 cup Sugar – 1 cup Milk – 2 cup (boiled) Water – 2 cup Fresh cream – 1 tablespoon Ghee – 3 teaspoon Cardamom – 2 numbers Cashew nuts – 6 or 7 numbers Method: Heat a pan with ghee and fry cashew nuts till it becomes golden brown, and keep the fried cashews aside. In the same pan, pour water, heat till it boils. Wash the aval (or poha or rice flakes) with water and drain the water immediately. Now simmer the flame, add the aval and cook it for 5 to 10 minutes (till the aval becomes soft). Add sugar, then boiled milk, then cardamom, and finally add the fresh cream. Stir well. After 5 minutes, switch off the flame. Now transfer the aval payasam into a serving bowl. Garnish it with fried cashew nuts. Serve hot. Yummy, tasty aval payasam is ready. –Pushpa Prakash தேவையான பொருட்கள் : அவல் – 1 கப் சர்க்கரை – 1 கப் பால் – 2 கப் தண்ணீர் – 2 கப் ப்ரஷ் க்ரீம் – 1 மேஜை கரண்டி நெய் – 3 டீ ஸ்பூன் ஏலக்காய் – 2 முந்திரி –...

Ragi Puttu/ராகி புட்டு/கேழ்வரகு புட்டு

Image
Ingredients Ragi flour/kezhvaragu flour- 1cup Jaggery-1/2cup Cashew-Few broken pieces Salt- to taste Water-2 tablespoons or more or less Cardamom powder-a generous pinch Grated coconut-1/4cup Method In a kadai add the ragi flour and fry for few minutes until the raw smell goes off. Then in a wide mixing bowl add the ragi flour and add pinch salt. Then sprinkle some water at a time and mix well with hands to form crumbly mixture. When the puttu flour is taken in hand and hold it should form a shape and when we leave it should be crumbly. This is right consistency for any puttu. Meanwhile boil water in a idly  pot.Add  the flour to idlyplates and cook it for 7 to 10mins. While the puttu is cooking, in a kadai fry the cashews and keep aside. Then add the jaggery and little water to  it.Boil  it until jaggery gets dissolved. Add cardamom powder to it. Now add the puttu flour to the jaggery and mix well. Switch off the flame. Add the f...

Kulfi Icecream/குல்ஃபி ஐஸ்கிரீம்

Image
Ingredients Milk-2 cups + 6 tbsp Sugar-1/3 cup Almond powder-3 tbsp Bread slice- 1 Corn flour-1tsp Cardamom-1 Nuts-2 to 3 tbsp(thinly sliced pieces) Method In a non-stick pan add the milk and boil for about 20 mins or until 2 cup milk reduced to 1  cup.stir  constantly. Meanwhile cut the brown corner of bread and cut it into small pieces and add it to mixie jar. Add 6 tbsp milk,corn flour,cardamom to the bread piece and blend it to smooth paste. Add the sugar to the boiling milk. After the sugar dissolves add the paste and mix well. Now add the badam powder and mix well and allow to boil for few minutes. When the mixture turns into dosa batter consistency just whisk it with a whisk and pour it to the airtight box. Now add the nut pieces over it. Cover it with a butter paper or clean plastic sheet and close the lid tightly. Refrigerate for 6 to 7 hours. Then cut it and serve it. Note It tastes best when full cream milk is used. If you have kulfi mould you ca...

Sweet chapathi/Banana chapathi/இனிப்பு சப்பாத்தி / வாழைப்பழ சப்பாத்தி

Image
Ingredients Wheat flour/Atta – 1cup Banana – 2 medium size Honey – 1tbsp Ghee- 1tsp Salt – to taste Water – as needed Method In a large mixing bowl add the banana and mash well. Then add the wheat flour,honey,salt and ghee. Mix well. Add water and knead well to form a soft and pilable dough. Makemedium sized balls from the dough. Then roll it to a chapathi. Meanwhile heat the tawa,when it is hot put the rolled chapathi to the tawa. When the bubble starts appearing flip it to other side and cook it. Add ghee on the sides and cook well and serve. Note It will be very soft can be consumed by kids or older person. If you are preparing for kids you can add more ghee to the dough. It can be taken without any side dish. -SaranyaAjith தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் வாழைப்பழம் -2 தேன் – 1 மேஜைக் கரண்டி உப்பு – 1 தேவையான அளவு நெய் – 1 டீ ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை : வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும...

Kaara chutney/கார சட்னி

Image
Ingredients Garlic flakes – 10 to 12 flakes Tomato – 1 medium sized Red chilli – 5 Salt – to taste For tempering: Oil- 1 tbsp Mustard seeds- 1 tsp Urad dal- 1 tsp Hing -a pinch Method In a kadai heat some oil and add garlic and fry till the color changes slightly. Then add red chili and add roughly chopped tomatoes. Fry till the tomatoes become mushy. Then add salt to it and grind well it using a mixie jar as a chutney Then in a kadai heat oil and temper the ingredients given under For tempering and add the chutney and boil it for few minutes and serve. -SaranyaAjith தேவையான பொருட்கள் : பூண்டு – 10 {அ} 12 பற்கள் தக்காளி – 1 சிகப்பு மிளகாய் – 5 உப்பு – தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் – 1 மேஜை கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி உளுந்து – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 1 சிட்டிகை செய்முறை : வாணலில் எண்ணெய் விட்டு பூண்டு சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும். பின் சிகப்பு மிளகாய் மற்றும் அரிந்து வைத்த தக்காளியையும் சேர்த்து தக்காளி குழையு...

Rava/Sooji kesari/ரவை கேசரி

Image
Ingredients Rava/Sooji-1cup Sugar-2 cups Water + Milk- 3 cups Cashews- 5 no Ghee- 1/4 cup Kesar food color -a pinch Cardamom powder – a generous pinch Method In a kadai add some ghee and heat it. Break the cashews into small pieces and roast it in ghee till golden brown,keep aside. Then add the rava and roast it in medium flame untill the color changes and keep aside. Then add milk+water and allow to  boil.when  it is boiling add rava and mix it without any lumps. Cook it until the rava gets cooked. Then add sugar and mix well and add food color. Stir it very well and add ghee and cook well until the kesari leaves the side of kadai. Lastly add cardamom powder and cashews and mix well and serve it. Note You can do this by fully adding water or fully adding milk. -SaranyaAjith தேவையான பொருட்கள் : ரவை – 1 கப் சர்க்கரை – 2 கப் தண்ணீர் + பால் – 3 கப் முந்திரி – 5 நெய் – 1/4 கப் கேசரி கலர் பவுடர் – 1 சிட்டிகை ஏலக்காய் பொடி – ...