வாழைக்காய் சிப்ஸ்





தேவையானப் பொருட்கள்
வாழைக்காய் - 1
மிளகாய்த்தூள் - காரத்திற்கு ஏற்ப
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

செய்முறை
வாழைக்காயை மேல் தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் வைத்து சூடு செய்யவும்.
காய்கறி செதுக்கும் சீவலில் வாழைக்காயை சீவி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போது சிப்ஸின் மேல் சிறிது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சூடாக வாழைக்காய் சிப்ஸை சுவைத்து மகிழவும்.
---புஷ்பா பிரகாஷ்



Comments

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்