தேங்காய் லட்டு
தேவையானப் பொருட்கள்
தேங்காய் – 2 கப் {துருவியது}
வெல்லம் – 2 கப் {துருவியது}
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
தண்ணீர் – சிறிதளவு

செய்முறை
வெல்லம் – 2 கப் {துருவியது}
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
தண்ணீர் – சிறிதளவு

செய்முறை
அடி கனமான வாணலில் சிறிது நெய் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து சிறிது வதக்கவும்.
வறுத்த தேங்காயை தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சுடு செய்து அதில் துருவிய வெல்லத்தை சேர்த்து அது கரைந்த பின் அதை வடிகட்டி தனியாக வைக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடி கனமான வாணலில் சிறிது நெய் விட்டு வடிகட்டிய வெல்லத்தை சேர்க்கவும்.
பாகு பதம் வரும் வரை வெல்லத்தை நன்கு கொதிக்க விடவும்.

பாகு பதம் பார்க்க, பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் சிறிது வெல்லத்தை விட்டு கையில் எடுத்து உருட்டினால் உருண்டைப் போல் வந்தால் அது சரியான பதம்.
அந்த பதத்தில் வறுத்த தேங்காயை சிறிது சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாகு பதம் வரும் வரை வெல்லத்தை நன்கு கொதிக்க விடவும். ஒரு தட்டில் நெய் தடவி தனியாக வைக்கவும்.
வாணலில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கவும்
பின் அடுப்பை அணைத்து நெய் தடவிய தட்டில் மாற்றவும்.
கைப்பொருக்கும் சூட்டில் கையில் நெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
சூட்டில் உருட்ட வேண்டும், ஆறிய பின் உருண்டைகளாக வராது.
நன்கு ஆறிய பின் ஈரம் இல்லாத சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான தேங்காய் லட்டு தயார்.

—-புஷ்பா பிரகாஷ்

Comments
Post a Comment