Posts

Showing posts from July, 2020

புன்னகை

 வணக்கம், இன்றைக்கு உங்ககிட்ட புன்னகை பற்றி ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எவ்வளவு அழகான வார்த்தை புன்னகை. ஒரு நாளைக்கு நீங்க எத்தனை முறை சிரிப்பீங்க. காலையில இருந்து வேலை சரியா இருக்குங்க, இதுல எங்க சிரிக்க நேரம்...இப்படி பலர், புன்னகை பலர் வாழ்க்கையில் இல்லாத ஒன்று. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை மறைத்து சிரித்த முகத்தோடு இருப்பாங்க சிலர்.  அவனுக்கு என்னப்பா கவலை எப்பவும் சிரிச்ச முகமா இருக்கான், நமக்கு அப்படியா ஆயிரம் கவலை இப்படியும் சிலர். சின்ன புன்னகை நம்ம மனச லேசாக்கும், எவ்வளவு வேலை இருந்தாலும் சில நொடிகள் ஒதுக்கலாம் நமக்காக . டீவியில காமெடிலாம் பார்க்கற பழக்கம் உண்டா, அதற்கும் நேரம் இல்லனா, வாட்ஸ் அப்ல இப்ப கொரானா ஜோக்ஸ் லாம் பார்த்தாவது சிரிப்பீங்களா...இதுக்கும் நேரம் இல்லாம clear chat கொடுக்கறவங்களும் இருக்காங்க. இப்படி சிரிக்க கூட நேரம் இல்லாம ஓடிட்டே இருக்கோம்.   குழந்தைங்க மாதிரி எந்த கவலையும் இல்லாம சிரிக்கணுங்க, நம்ம உடம்புல வர பல வியாதிக்கு இயற்கையான சிறந்த மருந்து சிரிப்பு. மகிழ்ச்சியா இருந்தா ஆரோக்கியமா இருக்கலாம். இ...

Drawing

Image
 pushpa prakash