Posts

Showing posts from July, 2018

GREEN GRAM UKKARAI / PACHAPAYARU UKKARAI / பச்சை பயிறு உக்காரை

Image
GREEN GRAM UKKARAI / PACHAPAYARU UKKARAI Ingredients Green gram/pachapayaru-1 cup Sugar - 1 cup Ghee - 2 tbsp Cardamom powder – 1 tsp Cashews - 5 Method Roast the green gram.  Rinse and soak the green gram for 2 hours.  Heat some ghee in kadai and roast the Cashews and keep aside.  Now drain the water from green gram and grind the greengram in mixie jar.  Transfer it to idly plates and cook it for 10 minutes.  Cut the idlies into pieces and let them cool completely.  After cooling put it into dry mixie jar and grind it in pulse mode to get like crumbles.  Then heat remaining ghee in a kadai add the crumbles and roast it for a minute.  Then add sugar and mix well.  Sugar dissolves and cook and once again turns to crumbled texture.  Now add the roasted cashew and mix well.  Serve the tasty green gram/ pachapayaru ukkarai. - -Saranya Ajith  பச்சை பயிறு உக்காரை தேவையான பொருட்கள் பச...

உருளைக்கிழங்கு சாதம்

Image
உருளைக்கிழங்கு சாதம் தேவையான பொருட்கள் வடித்த சாதம் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 உருளைக்கிழங்கு - 1 சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை முதலில் வெங்காயம் , தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும் . உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கி வைத்து கொள்ளவும் . ஒரு வாணலில் எண்ணெய் வைத்து சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து வெங்காயம் , தக்காளி,சாம்பார் பொடி   ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும் . சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும் . பின் உப்பு , மஞ்சள்தூள் , உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும் . பின் வடித்த சாதத்தை இக்கலவையுடன் சேர்த்து கிளறவும் . சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ச...

பூக்களின் அரசி – ரோஜா

Image
பூக்களின் அரசி – ரோஜா ரோஜா கூட்டம் பூக்களின் அரசி – ரோஜா பூச்செடி வளர்ப்பதே ஒரு தனி கலை. ஒரு தொட்டியில் பூச்செடி வைத்து தண்ணீர் ஊற்றி அதை நல்ல முறையில் பராமரித்து அந்த செடியில் மொட்டு விட்டு அது மலரும் போது கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது. ஒரு ரோஜா தோட்டத்தை பார்த்தால் கிடைக்கும் சந்தோஷம் எண்ணிலடங்காதது. அவ்வளவு அழகை கொண்ட தோட்டம் தான் ஊட்டியில் உள்ள ரோஜா தோட்டம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ரோஜா தோட்டத்தைப் பற்றி சில வரிகள்.   ஊட்டியில் உள்ள உயிரியில் பூங்காவின் நூற்றாண்டின் நினைவாக இந்த ரோஜா தோட்டத்தை உருவாக்கினர். உலகின் பல இடங்களில் இருந்து பல வகையான ரோஜா செடிகளை கொண்டு வந்து இங்கே வளர்க்கின்றனர்.   இந்தியாவிலேயே மிக அதிகமான ரோஜா வகைகளை கொண்டது இந்த ரோஜா தோட்டம். பச்சை, மஞ்சள், கறுப்பு, சிகப்பு போன்ற பல வண்ணங்களிலும் இங்கு ரோஜா பூக்கள் உள்ளன. 2,200 வகைகள் மற்றும் 20,000 ரோஜா பூக்களையும் கொண்டது இந்த ரோஜா தோட்டம். எவ்வளவு வண்ணங்களில் ரோஜா பூக்கள், செடிகள் அப்பப்பா கண்ணை ப றி க்கும் கொள்ளை அழகு. எந்த பக்கம் திரும்பினாலும...

வெண்டைக்காய் சாதம்

Image
வெண்டைக்காய் சாதம் தேவையானப் பொருட்கள் வெங்காயம் - 1 தக்காளி - 1 வெண்டைக்காய் - 10 வடித்த சாதம் - 1 கப் சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் – சிறிதளவு செய்முறை முதலில் வெண்டைக்காய், வெங்காயம், தக்காளியை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து வெண்டைக்காயை தனியாக வதக்கி வைத்து கொள்ளவும். பின் வேறொரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதக்கிய பின் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். பின் வெண்டைக்காய் சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பின் அந்த கலவையுடன் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும். சூடான சுவையான வெண்டைக்காய் சாதம் தயார். சுவையான வெண்டைக்காய் சாதத்...

Peanut crunchy

Image
Peanut crunchy Its my hubby's Recipe Ingredients Peanuts -1 cup(fried) Cashews -few (broken) Small oinon- 2 (finely chopped) Peanut idly podi - 2 tsp Salt - as needed Method  Take a mixing bowl, add the ingredients above one by one. Then mix it well, now its ready to eat. Enjoy the tasty and healthy Peanut crunch. -Pushpa Prakash