Rava/Sooji kesari/ரவை கேசரி
Ingredients
Rava/Sooji-1cup
Sugar-2 cups
Water + Milk- 3 cups
Cashews- 5 no
Ghee- 1/4 cup
Kesar food color -a pinch
Cardamom powder – a generous pinch
Method
In a kadai add some ghee and heat it.
Break the cashews into small pieces and roast it in ghee till golden brown,keep aside.
Then add the rava and roast it in medium flame untill the color changes and keep aside.
Then add milk+water and allow to boil.when it is boiling add rava and mix it without any lumps.
Cook it until the rava gets cooked.
Then add sugar and mix well and add food color.
Stir it very well and add ghee and cook well until the kesari leaves the side of kadai.
Lastly add cardamom powder and cashews and mix well and serve it.
Note
You can do this by fully adding water or fully adding milk.
-SaranyaAjith
தேவையான பொருட்கள் :
ரவை – 1 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் + பால் – 3 கப்
முந்திரி – 5
நெய் – 1/4 கப்
கேசரி கலர் பவுடர் – 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
செய்முறை :
- வாணலில் நெய் விட்டு சூடு பண்ணவும்.
- முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே வாணலில் ரவையை சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே வாணலில் தண்ணீர் + பால் விட்டு கொதிக்க விடவும்.
- கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
- ரவை வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும், பின் கேசரி கலர் பவுடரை சேர்க்கவும்.
- நன்கு கிளறவும்.
- நெய் கேசரியை சுற்றிலும் வரும் பதம் சரியானது.
- கடைசியாக ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு :
- இந்த செய்முறை முழுவதும் பால் {அ} தண்ணீரில் செய்யலாம்.
–சரண்யா அஜித்

Comments
Post a Comment