Badam Halwa / பாதாம் அல்வா
Ingredients
- Badam- 1/2 cup
- Sugar- 1/2 cup
- Ghee- 1/4 cup
- Food color- Few drops(Kesar or yellow color)
Method
Soak badam for 3-4 hours or even over night.
Remove the skin from the badam and grind it in mixie to smooth paste by adding water or milk.
Then heat a pan or kadai. Add sugar. Then add water till the sugar gets immersed.
Keep it in medium flame.
After sugar dissolves completely add the badam paste and food color to it.
Stir it and mix well without forming any lumps.
Pour the ghee at regular intervals and stir it continuously.
At a stage the halwa will starts leaving the sides from the kadai.thisis the right consistency.
Pour it in a greased plate or cup and cool it down.
Note
Do the whole process in medium flame for good consistency.
You can grind the badam into smooth paste or bit coarse.
Adding milk while grinding will reduce the shelf life.
Stir continuously or else it will stick to kadai and get burnt.
-SaranyaAjith
பாதாம் அல்வா
தேவையான பொருட்கள்:
பாதாம் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 1/4 கப்
உணவு கலர் பவுடர் – 1 {அ} 2 சிட்டிகை {ஆரஞ்சு {அ} மஞ்சள்}
செய்முறை :
- பாதாம் பருப்பை 3 {அ} 4 மணி நேரம் {அ} இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கி தண்ணீர் {அ} பால் சேர்த்து அரைக்கவும்.
- வாணல் சூடான பின் அதில் சர்க்கரை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- சர்க்கரை நன்கு கரைந்த பின் அரைத்த பாதாம் விழுதையும், கலர் பவுடரையும் அதனுடன் சேர்க்கவும்.
- கட்டி தட்டாமல் கிளறிக் கொண்டு, சிறிது சிறிதாக நெய் சேர்த்து விடாமல் தொடர்ந்து கிளறவும்.
- அல்வாவை சுற்றிலும் நெய் வரும் பதம் சரியானது.
- சிறிது நெய் தடவிய தட்டில் {அ} கப்பில் அல்வாவை மாற்றவும். பின் ஆறவிடவும்.
- சுவையான பாதாம் அல்வா தயார்.
குறிப்பு :
இந்த செய்முறை முழுவதும் மிதமான தீயில் செய்தால் அல்வா பதம் நன்றாக வரும்.
பாதாம் விழுதை நைஸாகவோ {அ} கொரகொரப்பாகவோ அரைத்துக் கொள்ளலாம்.
பால் விட்டு அரைத்தால் அல்வாவை 2 நாட்களுக்குள் சாப்பிட வேண்டும், இல்லையெனில் கெட்டு போக வாய்ப்பு உள்ளது.
அல்வாவை கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும், இல்லையெனில் அல்வா வாணலில் ஒட்டிக்கொண்டு தீய்ந்து விடும்.
— சரண்யா அஜித்

Comments
Post a Comment