Kulfi Icecream/குல்ஃபி ஐஸ்கிரீம்
Ingredients
Milk-2 cups + 6 tbsp
Sugar-1/3 cup
Almond powder-3 tbsp
Bread slice- 1
Corn flour-1tsp
Cardamom-1
Nuts-2 to 3 tbsp(thinly sliced pieces)
Sugar-1/3 cup
Almond powder-3 tbsp
Bread slice- 1
Corn flour-1tsp
Cardamom-1
Nuts-2 to 3 tbsp(thinly sliced pieces)
Method
In a non-stick pan add the milk and boil for about 20 mins or until 2 cup milk reduced to 1 cup.stir constantly.
Meanwhile cut the brown corner of bread and cut it into small pieces and add it to mixie jar.

Add 6 tbsp milk,corn flour,cardamom to the bread piece and blend it to smooth paste.
Add the sugar to the boiling milk.
After the sugar dissolves add the paste and mix well.
After the sugar dissolves add the paste and mix well.
Now add the badam powder and mix well and allow to boil for few minutes.
When the mixture turns into dosa batter consistency just whisk it with a whisk and pour it to the airtight box.
Now add the nut pieces over it.
Cover it with a butter paper or clean plastic sheet and close the lid tightly.
Cover it with a butter paper or clean plastic sheet and close the lid tightly.
Refrigerate for 6 to 7 hours.
Then cut it and serve it.
Note
It tastes best when full cream milk is used.
If you have kulfi mould you can use it and make as kulfis.
Then cut it and serve it.
Note
It tastes best when full cream milk is used.
If you have kulfi mould you can use it and make as kulfis.
-SaranyaAjith
தேவையான பொருட்கள் :
பால் – 2 கப் + 6 மேஜைக்கரண்டி
சர்க்கரை – 1/3 கப்
பாதாம் பவுடர் – 3 மேஜைக்கரண்டி
பிரட் – 1
சோள மாவு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 1
நட்ஸ் – 2 {அ} 3 மேஜைக்கரண்டி
செய்முறை :
- ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் பால் விட்டு கொதிக்கவிடவும். 2 கப் பால் 1 கப் ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
- அதே நேரம் பிரட்டின் ஒரங்களை வெட்டி எடுத்து, பிரட்டை சின்ன துண்டுகளாக்கவும்.
- மிக்ஸி ஜாரில் பிரட் துண்டுகள், பால், சோள மாவு, ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கொதிக்கும் பாலில் சர்க்கரை சேர்க்கவும்.
- சர்க்கரை நன்கு கரைந்த பின் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின் பாதாம் பவுடரை சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இந்த கலவை தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன் நன்கு கலந்து காற்று புகாத டப்பாவில் ஊற்றவும்.
- அதற்கு மேல் நட்ஸை போடவும்.
- பட்டர் பேப்பர் {அ} பிளாஸ்டிக் பேப்பரால் நன்றாக காற்று புகாமல் மூடவும்.
- 6 லிருந்து 7 மணிநேரம் ஃப்ரீட்ஜில் வைக்கவும்.
- பின் விருப்பமான அளவில் வெட்டி பரிமாறவும்.
குறிப்பு :
- மேலும் சுவையை கூட்ட ஃபுல் க்ரீம் பாலை பயன்படுத்தவும்.
- குல்ஃபி அச்சை {மோல்ட்டு} பயன்படுத்தியும் குல்ஃபி செய்யலாம்.
–சரண்யா அஜித்

Comments
Post a Comment