Kaara chutney/கார சட்னி
Ingredients
Garlic flakes – 10 to 12 flakes
Tomato – 1 medium sized
Red chilli – 5
Salt – to taste
For tempering:
Oil- 1 tbsp
Mustard seeds- 1 tsp
Urad dal- 1 tsp
Hing -a pinch
Method
In a kadai heat some oil and add garlic and fry till the color changes slightly.
Then add red chili and add roughly chopped tomatoes.
Fry till the tomatoes become mushy.
Then add salt to it and grind well it using a mixie jar as a chutney
Then in a kadai heat oil and temper the ingredients given under For tempering and add the chutney and boil it for few minutes and serve.
-SaranyaAjith
தேவையான பொருட்கள் :
பூண்டு – 10 {அ} 12 பற்கள்
தக்காளி – 1
சிகப்பு மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 மேஜை கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்து – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை :
- வாணலில் எண்ணெய் விட்டு பூண்டு சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின் சிகப்பு மிளகாய் மற்றும் அரிந்து வைத்த தக்காளியையும் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
- ஆறிய பின் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- பின் வாணலில் தாளித்து அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- தோசையுடன் கார சட்னியை பரிமாறவும்.
–சரண்யா அஜித்

Comments
Post a Comment