இல்லத்தரசி
இல்லத்தரசி என்பவள் வீட்டை ஆள்பவள் என பலரும் நினைக்கிறார்கள் அது தவறு, இந்த உலகத்தையே ஆளக்கூடிய வலிமை படைத்தவள் அவள். தன் மனைவியை ராணி போல் பார்த்துக்கொள்வதாக பல கணவன் மார்கள் நினைக்கிறார்கள், இன்று தான் நீ உன் மனைவியை ராணி ஆக்கி விட்டாய் என்று கர்வம் கொள்ளாதே, அவள் பிறக்கும் பொழுதே இளவரசி ஆக முடிசூடியவள் என்பதை மறக்காதே. -புஷ்பா பிரகாஷ்