GREEN GRAM UKKARAI / PACHAPAYARU UKKARAI / பச்சை பயிறு உக்காரை
![]() |
GREEN GRAM UKKARAI /
PACHAPAYARU UKKARAI
|
Ingredients
Green gram/pachapayaru-1 cup
Sugar - 1 cup
Ghee - 2 tbsp
Cardamom powder – 1 tsp
Ghee - 2 tbsp
Cardamom powder – 1 tsp
Cashews - 5
Method
Roast the green gram.
Rinse and soak the green gram for 2 hours.
Heat some ghee in kadai and roast the Cashews and keep aside.
Now drain the water from green gram and grind the greengram in mixie jar.
Transfer it to idly plates and cook it for 10 minutes.
Cut the idlies into pieces and let them cool completely.
After cooling put it into dry mixie jar and grind it in pulse mode to get like crumbles.
Then heat remaining ghee in a kadai add the crumbles and roast it for a minute.
Then add sugar and mix well.
Sugar dissolves and cook and once again turns to crumbled texture.
Now add the roasted cashew and mix well.
Serve the tasty green gram/ pachapayaru ukkarai.
--Saranya Ajith
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு - 1 கப்
சர்க்கரை
- 1 கப்
நெய் -
2 மேஜைக்கரண்டி
முந்திரி
- 5
ஏலக்காய்த்தூள்
- 1 தேக்கரண்டி
![]() |
செய்முறை
முதலில்
பச்சைபயிறை வெறும் வாணலில் வறுக்கவும்.
2 மணி நேரம் பச்சை பயிறை
ஊற வைக்கவும்.
பின் நீரை வடிகட்டி நன்கு
அரைத்து கொள்ளவும்.
அரைத்த
விழுதை இட்லி தட்டில் ஊற்றி
10 லிருந்து 12 நிமிடங்கள் வேக
விடவும்.
ஒரு கத்தி {அ} பல்
குத்தியால் குத்தி பார்க்கவும், நன்கு
வெந்து இருந்தால் ஒட்டாமல் வரும்.
சின்ன துண்டுகளாக்கி ஆற விடவும். மிக்ஸி
ஜாரில் போட்டு நன்கு துருவிக்
கொள்ளவும்.
ஒரு வாணலில் நெய் விட்டு
சூடு செய்து அதில் முந்திரியை
போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
பின் உதிர்த்த மாவை அதில் சேர்த்து
கிளறவும்.
பின் அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள்,
மீதமுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவும்.
10 லிருந்து
12 நிமிடங்கள் நன்கு வேக விடவும்.
கடைசியாக
முந்திரியை சேர்த்து பரிமாறவும்.
சுவையும்,
சத்தும் மிகுந்த பச்சை பயிறு
உக்காரை தயார்.
பண்டிகை
தினங்களில் மிக எளிமையாக பச்சை
பயிறு உக்காரை செய்து
இறைவனுக்கு பிரசாதமாக படைத்து, நாமும் உண்டு மகிழலாம்.
--சரண்யா அஜித்



அருமையான ரெசிபி .சுவையும் சத்தும் நிறைந்தது .
ReplyDeleteThank you
Delete