Koozh Vathal / கூழ் வத்தல்

Koozh Vathal / கூழ் வத்தல்
Ingredients
Raw rice – 1 cup
Jeera – 1 to 2 tsp
Green chilli – 2 to 3 (optional)
Salt – as needed
Koozh Vathal / கூழ் வத்தல்

Method
Soak the rice for 3 to 4 hours.
Then add the rice and salt (and green chilli if using) in mixie jar, add water and grind it to smooth paste in watery consistency.
Leave it overnight.
In a thick bottom vessel (like cooker) add 4 to 5 cups of water and allow it boil.
Add jeera and the ground paste to it.
Stir it constantly in a medium flame till it becomes thick and glossy yet in pouring consistency. It may take around 15 to 20 mins. Switch off and allow it to cool.
Then spread a cotton cloth under the sunlight.
Take a spoon full of batter and pour it in cloth. Repeat the same for remaining batter.
Let it dry in sunlight for 2 to 3 days. In the middle, peel the vathal one by one and turn back and dry it. Dry it in sunlight until it becomes crispy..
For frying heat oil in a kadai and fry it in batches.
Enjoy the crispy and tasty vathal.
–SaranyaAjith
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
சீரகம் – 1 லிருந்து 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 லிருந்து 3 தேக்கரண்டி {தேவையெனில்}
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
 பச்சரிசியை 3 லிருந்து 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
 ஊற வைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் உப்பு, தண்ணீர் {தேவையெனில் பச்சை மிளகாய்} சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 அரைத்த மாவை இரவு முழுவதும் வைக்கவும்.
 பின் அடி கனமான பாத்திரத்தில் {குக்கரில்} 4 லிருந்து 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 அதில் சீரகம், அரைத்து வைத்துள்ள மாவை சேர்க்கவும்
 மிதமான தீயில் வைத்து கட்டியாகும் வரை நன்கு கிளறவும்.
 வத்தல் ஊற்றும் பதம் வர 15 லிருந்து 20 நிமிடங்கள் ஆகும்.
 பின் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
 வெயிலில் {சூரிய ஒளியில்} ஒரு காட்டன் துணியில் ஒரு கரண்டி அளவு மாவை ஊற்றவும்.
 அதே போல் ஒவ்வொரு கரண்டியாக மீதமுள்ள மாவை துணியில் ஊற்றவும்.
 3 லிருந்து 4 நாட்கள் வரை தொடர்ந்து வெயிலில் நன்கு காய வைக்கவும்.
 நன்கு வத்தல் காய்ந்த பின் ஒரு வாணலில் எண்ணெய் வைத்து சூடு செய்து அதில் வத்தலை பொறித்தெடுக்கவும்.
 மொறுமொறுப்பும், சுவையும் மிகுந்த வத்தலை ஆனந்தமாக சாப்பிடுங்கள்.
 –சரண்யா அஜீத்

Comments

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra