கேரட் இட்லி
![]() |
| கேரட் இட்லி |
தேவையானப் பொருட்கள்
இட்லி மாவு -
2 கப்
கேரட் - 1 கப்
முந்திரி - 10
நெய் – சிறிதளவு
செய்முறை
சிறிய பேனில் நெய்விட்டு
சூடு செய்து முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
கேரட்டை சுத்தம்
செய்து துருவி வைத்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில்
எண்ணெய் தடவி முந்திரியை வைத்து சிறிதளவு கேரட் துருவலை தூவி மேலே இட்லி மாவை ஊற்றவும்.
ஒவ்வொரு தட்டிலும் இதே முறையில் செய்யவும்.
இட்லி பாத்திரத்தில்
தண்ணீர் சூடானவுடன் இட்லி தட்டை வைத்து மூடி 7 - 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கேரட்
இட்லி தயார், சட்னி (அ) சாம்பாருடன் பரிமாறவும்.


Colourful and yummy recipe .kids love this idly more.
ReplyDeleteThank you
Delete