அன்னையர் தின வாழ்த்துக்கள்
என் அன்னையின்
கருவில் மலர்ந்த மூன்று மலர்களில் ஒரு மலர் நான். என் உயிரில் கலந்தவள், எனக்கு உயிர்
கொடுத்தவள். என் அன்னையை நான் அம்மா என்று அழைத்த அந்த முதல் குரலை கேட்டு பூரித்தவள்.
என் அம்மாவை போல் இந்த உலகில் வேறு எவரும் இல்லை என்று என்னை கர்வப்பட வைத்தவள். உன்
அன்பிற்கு ஈடு இணை இல்லை என்று நீருபித்தவள். மறந்தால் தானே உன்னை நினைப்பதற்கு என்றும்
என்னுள் கலந்தவள் அம்மா நீ.
----புஷ்பா பிரகாஷ்
Excellent. It reflects my thoughts about mother. In fact everyone's.
ReplyDelete