Vegetable pasta/வெஜிடபிள் பாஸ்தா

Ingredients
Pasta –  1 cup
Water – 5 cups
Mix of vegetables (Onion,tomato, beans,carrot, potato) – 2 cups
Ginger garlic paste – 1 tsp
Chilli powder – 1 tsp
Salt – as needed
For seasoning
Oil – 1 tsp
Mustard seeds – 1 tsp
Curry leaves – few
Method
In a kadai add water ,some salt and oil,allow it to boil. When it begin to boil add the pasta.
Cook the pasta for 5 to 10 minutes until it doubles its size
Switch it off and strain the water using filter.
Then immediately  wash the pasta in cold water and add some oil and mix well. (Pasta will not stick to each other).
Keep aside.
Then heat the kadai add oil and season with mustard seeds and curry leaves and add ginger garlic paste and vegetables and fry until the raw smell goes.
Then add the chili powder and mix well and add water,close it with lid and allow it to cook well.
After the veggies cooked well add the pasta and mix well for 5 minutes.
Serve it hot with tomato sauce or chilli sauce.
–Pushpa Prakash
தேவையான பொருட்கள் :
பாஸ்தா – 1 கப்
தண்ணீர் – 5 கப்
காய் கலவை {வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு} – 2 கப்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
vegetable pasta 1

செய்முறை :
  • ஒரு வாணலில் தண்ணீர் விட்டு அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்தவுடன் பாஸ்தாவை சேர்க்கவும்.
  • 5 லிருந்து 10 நிமிடங்கள் வேக விடவும் {பாஸ்தாவின் அளவு இருமடங்காகும் வரை}
  • பின் அடுப்பை அணைத்து பாஸ்தாவை வடிகட்டியில் போட்டு மீதமுள்ள தண்ணீரை வடிகட்டவும்.
  • உடனே பாஸ்தாவை குளிர்ந்த நீரில் அலசி, சிறிது எண்ணெய் விட்டு குலுக்கவும் {ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்}
  • பின் பாஸ்தாவை தனியாக வைக்கவும்.
  • அதே வாணலில் தாளித்து, காய் கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
  • காய் வெந்தவுடன் பாஸ்தாவை அதனுடன் சேர்க்கவும்.
  • நன்கு கலந்து விடவும், 5 நிமிடத்திற்கு பின் அடுப்பை அணைக்கவும்.
  • சூடாக பாஸ்தாவை தக்காளி சாஸ் {அ} சில்லி சாஸுடன் பரிமாறவும்.

–புஷ்பா பிரகாஷ்

Comments

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்