Rava Idly/ரவை இட்லி
Ingredients
Rava – 1 cup
Curd – 1/2 cup
Water – 1/2 cup
Salt – as needed
Eno – 1 tsp
For seasoning
Oil – 1 tbsp
Mustard seeds – 1 tsp
Split black gram / urad dal – 2 tsp
Gram dal – 2 tsp
Ginger (finely chopped) – 1 tsp
Green chili(finely chopped) – 1 tsp
Method
Heat oil in a kadai,add the mustard seeds after it splutters add the ingredients given under For seasoning.
Then add the rava and roast without changing the color until the raw smell goes off.
After cooling add the curd, water and salt. Mix well.
Let it soak it for 20 to 25 minutes.
Then add the eno fruit salt and add some water and mix well.
It should be like idly batter consistency. Add water accordingly.
Then pour the batter in idly plates and cook it for 10 minutes.
Serve it hot with coconut chutney or Kaara chutney or with your favorite side dish.
-SaranyaAjith

ரவை – 1 கப்
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
ஈனோ – 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
இஞ்சி {பொடியாக நறுக்கியது} – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் {பொடியாக நறுக்கியது} – 1 தேக்கரண்டி
செய்முறை :
- வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து கடுகு போட்டு வெடித்தவுடன் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
- பின் ரவை சேர்த்து நிறம் மாறாமல் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.
- ஆறிய பின் தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 20 லிருந்து 25 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பின் ஈனோ சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- சுவையான ரவை இட்லியை தேங்காய் சட்னி {அ} கார சட்னி {அ} உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
–சரண்யா அஜித்

Comments
Post a Comment