Pudding/புட்டிங்

Ingredients
Custard powder (any flavor. I used butterscotch flavor) – 1 tbsp
Milk – 250ml
Sugar – 1 1/2 tbsp
Mixture of fruit (apple,pineapple,pomegranate, cherries or any of your favorite fruits) – 2 tbsp
Nuts & dry fruits – 1 tbsp

Method
In a bowl add custard powder and 25ml milk. Mix well without any lumps and form smooth paste.
In a non stick pan add the remaining milk and sugar.
Allow it to boil.
Add the custard powder paste slowly to the boiling milk.
Stir it continuously to avoid burning.
Boil it for 2 to 3 minutes or until it reaches dosa batter consistency.
Switch it off.
Add the fruits and nuts and mix well and pour it in small cups.
Refrigerate it for an hour and serve chilled.
-SaranyaAjith
pudding 2 copy
தேவையான பொருட்கள் :
கஸ்டர்ட் பவுடர் {பட்டர் ஸ்காட்ச் ப்ளேவர்} – 1 மேஜைக் கரண்டி
பால் – 250 மிலி
சர்க்கரை – 1 1/2 மேஜைக் கரண்டி
பழக்கலவை {ஆப்பிள், பைனாப்பிள்,மாதுளை,  செர்ரி,{அ} உங்களுக்கு விருப்பமான பழம் } – 2 மேஜைக் கரண்டி
நட்ஸ் + ட்ரை ஃப்ருட்ஸ் – 1 மேஜைக் கரண்டி

செய்முறை :
  • ஒரு பாத்திரத்தில் கஸ்டர்ட் பவுடர் + பாலை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும்.
  • ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் மீதம் உள்ள பால், சர்க்கரையை சேர்க்கவும்.
  • பின் கொதிக்க விடவும்.
  • சிறிது சிறிதாக கஸ்டர்ட் பவுடர் கலவையை கொதிக்கும் பாலில் சேர்க்கவும்.
  • அடிப்பிடிக்காமல் இருக்க கைவிடாமல் கிளறவும்.
  • 2 லிருந்து 3 நிமிடங்கள் கொதிக்க விடவும் {அ} தோசை மாவு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
  • அடுப்பை அணைக்கவும்.
  • பின் பழங்கள் + நட்ஸை அதில் சேர்த்து சின்ன சின்ன கப்பில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
  • பின் சில்லென புட்டிங்கை பரிமாறவும்.

–சரண்யா அஜித்

Comments

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்