Kambu dosa|கம்பு தோசை

Ingredients
Pearl millet /Kambu flour – 1 cup
Dosa batter -1/2 cup
Salt – as needed
Method
In a bowl mix kambu flour and water. Mix well and without any lumps.
Mix it with dosa batter.
Leave it for 1/2 an hour or 1 hour.
Heat the dosa tawa and make it as dosa.cook it in both sides.
Serve the healthy kambu dosa with chutney or sambar.
– -Pushpa Prakash
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு – 1 கப்
தோசை மாவு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
  • முதலில் கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
  • பின் கரைத்த கம்பு மாவை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அரை மணி {அ} ஒரு மணி நேரம் புளிக்க விடவும்.
  • பின் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இரு புறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையும், சத்தும் நிறைந்த கம்பு தோசையை சட்னி {அ} சாம்பாருடன் பரிமாறவும்.

–புஷ்பா பிரகாஷ்

Comments

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்