Curry leaves/karuvepilai dosa/கறிவேப்பிலை தோசை
mango chutney
Ingredients
Boiled rice – 1/2 cup
Raw rice – 1/2 cup
Curry leaves – 1/2 cup tightly packed
Urad dal – 2tbsp
Toor dal – 1 tbsp
Fenugreek seeds – 1 tsp
Green chili – 1
Salt – as needed
Method
Wash and soak both the rice,dals and fenugreek together for 3 to 4 hours.
Grind the curry leaves and green chili separately first as a paste and keep aside.
Then grind the rice and curry leaves paste to fine batter consistency.
Allow the batter to ferment it for 5 to 6 hours.
Then make as dosas and serve.
Serve it with mango chutney or any chutney of your choice.
-SaranyaAjith
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – 1/2 கப்
பச்சரிசி – 1/2 கப்
கறிவேப்பிலை – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி
துவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
வெந்தியம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- அரிசி, பருப்பு, வெந்தியம் மூன்றையும் ஒன்றாக கழுவி 3 லிருந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- முதலில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- பின் ஊற வைத்த அரிசி பருப்பை, அரைத்து வைத்த கறிவேப்பிலை விழுதுடன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
- 5 லிருந்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
- பின் தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
- பச்சை மாங்காய் சட்னி {அ} உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் கறிவேப்பிலை தோசையை பரிமாறவும்.
–சரண்யா அஜித்

Comments
Post a Comment