Homemade Peanut Butter/பீநட் பட்டர்/நிலக்கடலை / வேர்க்கடலை வெண்ணெய்

Ingredients
Roasted Peanut / Groundnut- 1/2 cup
Sugar – 1 tbsp
Oil – 1 tsp
Method
In a mixie jar add the roasted peanuts,sugar and oil.
Grind it for 10 to 15 seconds. It will get powdered. Scrap the sides of jar.
Then again grind it for 10 to 15 seconds.
Again scrap the sides of jar and continue grinding.
Continue the process until it becomes creamy paste.
Creamy Peanut butter is ready to serve.
Serve it as spread for bread or dip for apple.
-SaranyaAjith

தேவையான பொருட்கள் :
வறுத்த வேர்க்கடலை / நிலக்கடலை – 1/2 கப்
சர்க்கரை – 1 மேஜைக் கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை :
  • மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, சர்க்கரை, மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • 10 லிருந்து 15 நொடிகள் அரைக்கவும். பின் ஜாரில் உட்புறம் ஒட்டியுள்ளதை தள்ளி விடவும்.
  • பின் மீண்டும் 10 லிருந்து 15 நொடிகள் அரைக்கவும்.
  • பின் ஜாரில் உட்புறம் ஒட்டியுள்ளதை தள்ளி விட்டு, தொடர்ந்து விட்டு விட்டு விழுதாகும் வரை அரைக்கவும்.
  • சுவையான வேர்க்கடலை வெண்ணெய் தயார்.
  • வெண்ணெய்யை பிரட்டின் மேல் தடவி பரிமாறவும் {அ} ஆப்பிள் துண்டுகளில் தடவியும் பரிமாறலாம்.

–சரண்யா அஜித்

Comments